🏠 ஆரையம்பதி பாலமுனை , புதிய RDS வீதியில், அஷ்ரப் பாடசாலைக்கு அருகாமையில் உற்பக்கமாகச்செல்லும் அகலமான பாதையில், மின் தறி நிலையத்திற்கு நேர்எதிரில் 95′:95′(33 பேச்சஸ்) அளவுகளில், இரு பக்கங்களிலும் இருவழி பாதைகளைக்கொண்ட நேர்த்தியான, விசாலமான வளவொன்றுவிற்பனைக்கு..
🏠நீளம் 95 அடி
🏠அகலம் 95 அடி
(மொத்தம் 33 பேச்சஸ் விசாலம் கொண்டது):45′:45′ அளவுகளில் 04 வீடுகள் தாராளமாகக் கட்டக்கூடிய வசதி..
🏠 அனைத்து வித வாகனங்களும் போக்குவரத்து செய்யகூடிய அகலமான செப்பன் இடப்பட்ட பாதைவழி..
🌅 அமைதியான மக்கள் வாழக்கூடிய பிரதேசம்.மற்றும் காற்றோட்டம் உள்ள தூய்மையான, சுற்றுச்சூழல்..
🏠 ஓய்வெடுக்கப்போதுமான வசதி கொண்ட குடிசையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது..
🏠 நன்கு பராமரிக்கப்பட்ட, காய்த்துப் பலன்தரக்கூடிய 28 தென்னை மரங்கள் நீர்பாசன, மின்சார வசதிகளுடன் உள்ளன..
🏠 நீண்ட கால வரலாறு கொண்ட TP ரக ஒரிஜினல் உறுதி காணி.மற்றும் சோல வரி,சேர்வையர் வரைபடம் போன்ற அனைத்து ஆவணங்கள் கொண்டது..
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உண்டு..
📍காணிக்கு அருகாமையில்
🏣 பள்ளிவாயல்
🏫பாடசாலை, விளையாட்டு மைதானம்
🏢வைத்தியசாலை
🏪கடை சந்தை பசார்கள்
🏫மதரசா போன்ற வசதிகளும் உண்டு..
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், வளவினை நேரடியாகச்சென்று பார்வையிடவும் உடன் அழையுங்கள்
தொடர்புக்கு:
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”