🏡ஆரையம்பதி பாலமுனை புர்கான் பள்ளிவாயல் அருகாமையில் 38 அடி நீளம், 40 அடி அகலமுடைய காணி விற்பனைக்கு
🏡50 வருடத்திற்கும் மேற்பட்ட வரலாறு
🏡நீர் மின்சாரம் பாதுகாப்பான குடிசை
🌴🌳5காய்க்கும் தென்னை மரங்கள் மற்றும் மாமரங்கள்
🏡வாகனங்கள் செல்லக்கூடிய அகல வழிப்பாதை
🌄அமைதியான சுற்றுச் சூழல் காணியை சுற்றிகுடியிரூப்பு உள்ளது
🏡சோல வரி செலுத்தப்பட்டுள்ள உறுதி காணி