Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

36X40 அடி வளவு விற்பனைக்கு – தீன் வீதி காத்தான்குடி

வளவு விற்பனக்கு உண்டு.

புதிய காத்தான்குடி 06 தீன் வீதி, அக்பர் பள்ளிவாசல் மஹல்லாவில், நல்ல காற்றோட்டம் உள்ள தூய்மையான சுற்றுச் சூழலில் அகலம் 36 அடி, நீளம் 40 அடி அளவுடைய வளவு ஒன்று விற்பனக்கு உள்ளது.

✳️ சிறிய ரக வாகனம், ஆட்டோ செல்லக்கூடிய 10 அடி பாதை அமைந்துள்ளது.
✳️ நான்கு பக்கமும் அமானா தகட்டினால் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.
✅ சட்ட பூர்வமான அனைத்து ஆவணங்களும் உள்ளது.
✳️ மேலும் 30 வருட வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதியும் உள்ளது.
✳️ 2026ம் ஆண்டுக்கான சோலை வரியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை அறிய கீழ்காணும் தொலைபேசிக்கு தொடர்புகொள்ளவும்

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads