காத்தான்குடி , பூனொச்சிமுனை, தாருஸ்ஸலாம் கிரௌண்ட் பக்கம் டிரான்ஸ்போம்முக்கு முன்னால் செல்லும் வீதியில் 39′:36′ அளவுகளைக் கொண்ட நான்கு பக்கங்களும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட நேர்த்தியான வளவொன்று நியாய விலையில் உடனடி விற்னைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது..
🎑 ஒரு வீடு கட்டக்கூடிய அத்திவாரம் இடப்பட்டு தயாரானநிலையில் உள்ளது..
🎑 குடிநீர், மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது..
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கு வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :