புதிய காத்தான்குடி.06, ஹொஸ்டல் வீதி சென்றல் பள்ளி வாயலோடு ஒட்டியுள்ள
48\’:26\’ (04.58 பேர்சஸ்)அடி அளவில் உள்ள வளவொன்று நியாயமான விலையில் விற்பனைக்கு உண்டு
🎑 இவ்வளவானது மத்திய மகா வித்தியாலயம் , பேஸ் ஹொஸ்பிடல் மற்றும் சென்டர் பள்ளிவாயலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது..
🎑 தாராளமாக ஒரு வீடொன்று சகல வசதிகளுடன் அமைத்துக்கொள்ள போதுமானதாக உள்ளது…
🎑 மின்சாரம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ள ஏதுவான இடத்தில் அமைந்துள்ளது..
🎑 பெரிய வாகனங்கள் போக்கு வரத்துச்செய்யக்கூடிய அகலமான பாதை..
🎑 வளவானது TP ரக உறுதி, வரி மற்றும் வரலாற்று ஆவணங்களைக் கொண்டுள்ளது.
🎑 வளவினை சுற்றிலும் தகரவேலியினால் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு வாசற்கதவு போடப்பட்டுள்ளது..
🎑 வளவினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்..
🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள் …
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”