ஆரையம்பதி பாலமுனை (நருவத்துறை) பிரதான வீதி கடற்கரை அருகாமையில் 50X50 அடி அளவுடைய காணி விற்பனைக்கு உண்டு
# இருவழி வாகனங்கள் செல்லும் வழிப்பாதை
# காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
# தென்னை மரம், மாமரம் உள்ளது..
# ஒரிஜினல் உறுதி காணி.
# அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.
# 04 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
# மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி,அடி குழாய் மற்றும் மலசலகூட வசதி, அனைத்தும் உள்ளது..