🏘️ஆரையம்பதி பாலமுனை கடற்கரை நடுவோடை வீதியில் 55X42 அடி (8.25 பேர்ச்சஸ்) அளவுடைய அனைத்து ஆவணங்களுடன் கூடிய 02 காணிகள் விற்பனைக்கு உள்ளது…
🏡 பாலமுனை கடற்கரை அருகாமையில் உள்ளது…
🏡 கனரக வாகனங்கள் வரக்கூடிய அகல வழிப்பாதை.
🏠 அழகான வீடு அமைக்க பொருத்தமான இடம்.
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்.
🏠பல வருட வரலாறு கொண்ட உறுதிக்காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠 பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட காணி.