காத்தான்குடி பாலமுனை RDS வீதியில் 70 அடி, நீளம் 35 அடி அகலம் அளவுடைய காய்க்கும் தென்னை மரங்களுடன் கூடிய வெற்றுக்காணி விற்பனைக்கு உள்ளது
☑️ ஒரிஜினல் கிரய உறுதி (தனியார்காணி)
☑️ வருடாவருடம் சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது
☑️ சகல ஆவணமும் கைவசம் உள்ளது.
☑️ பெரிய வாகனங்கள் செல்லக்கூடிய கான்கிரீட் இடப்பட்ட அகண்ட வழிப்பாதை