வீட்டிலிருந்து சொந்தமாக தொழில் செய்வதற்கான ஓர் சந்தர்ப்பம் !!
குறைந்த கட்டணத்துடன் 25 வருட ஆசிரியரின் வழிகாட்டுதலில்…
🧵தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!🧵
உங்கள் திறமையை வளர்த்து, சொந்தமாக சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பு! 🌸
👗 பெண்களுக்கான தையல் பயிற்சி
🪡 அடிப்படை முதல் முழுமையான பயிற்சி வரை
👚 shalwar, Frock, Nightwear போன்ற ஆடைகள் அளவெடுத்தல் & தைத்தல்
✂️ சிறுவர்களுக்கான ஆடை முதல் பெரியவர்களுக்கான ஆடைகள் வரை அளவெடுத்து தைப்பதற்கான முழு வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
🎓 25 வருட அனுபவமுள்ள பயிற்றுநரின் வழிகாட்டுதல்
🏠 வீட்டிலிருந்தே தொழில் தொடங்குவதற்கான பயிற்சி
குறிப்பிட்ட தொகை மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படவுள்ளதால் உங்கள் ஆசனங்களை முன்பதிவு (Register) பண்ணிக் கொள்ளவும்.
📅 வகுப்புகள் ஆரம்பம்: 11 NOV 2026
⏰ நேரம்: காலை 9.00 மணி
📍 இடம்: ஊர் வீதி, காத்தான்குடி