இவ் வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹாஜிகளை அழைத்துச் செல்லவதற்கான ஏற்பாடுகளை Buraque Travels & Tours (Pvt) Ltd மேற்கொண்டு வருகிறது.
🛑 ஹஜ் – 2026 ஐ மேற்கொள்ள: 📌
√ முஸ்லிம் சமய கலாசார தினைக்களத்தில் 5000/= பணம் செலுத்தி பதிவிலக்க பற்றுச்சீட்டு பெறல்.
√ அமானா வங்கியில் “My Hajj Planing” கணக்கில் ரூ.750,000/= வைப்பிலிட்டு உறுதிப்படுத்தல்.
✓ அமானா வங்கியில் ரூ. 750,000/= ஐ வைப்பு செய்யாத எந்தவொரு ஹாஜிமாரும் ஹஜ் செல்வதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் அனுமதிக்கப்படமாட்டார்கள்!
இலங்கையின் முன்னணி ஹஜ் & உம்ரா சேவை நிறுவனம் – Buraque Travels & Tours (Pvt) Ltd