காத்தான்குடி பாலமுனை ஆயிஷா காடண் முன்பாக செல்லும் வீதியில் முற்றிலுமாக தகரத்தினால் அடைக்கப்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள்,மாமரங்கள், மற்றும் ஒரு சிறிய குடில் உள்ள இரண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்ட வளவு துண்டுகள் விற்பனைக்கு உண்டு.
“விலைபேசித் தீர்மானிக்க முடியும்.”