கடை வாடகைக்கு உண்டு !
காத்தான்குடி அமானுல்லா வீதியின் பிரதான வீதி முகப்பில் அமைந்துள்ள 1ஆம் இலக்க மாடிக் கடை வாடகைக்கு உண்டு.
📍 சிறந்த வர்த்தக இடம் 📏 அளவு: 10 அடி x 25 அடி
💰 கடைக்கான மாத வாடகை: ரூ. 37,500/-
ஒரு வருடத்திற்கான மொத்த வாடகை எதிர்பார்க்கப்படுகிறது.