SMART STITCH REPAIR
தையல் இயந்திரங்கள் பழுது பார்க்கும் சேவை..!
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள உங்கள் வீடுகளிலும் தையல் நிலையங்களிலும் உள்ள அனைத்து வகையான தையல் இயந்திரங்களுக்கும் உங்கள் இடத்துக்கே வந்து, நியாயமான விலையில் பழுது பார்த்து தரப்படும் . நம்பகமான சேவைக்கு இன்றே அழையுங்கள்