இயங்கிக் கொண்டிருக்கும் டெக்ஸ்டைல்ஸ் (Textiles) வணிக நிறுவனம் விற்பனைக்கு உண்டு
மூதூர் பிரதான வீதியில், சின்னப் பள்ளிக்கு எதிரில் சிறப்பாக இயங்கி வரும் டெக்ஸ்டைல்ஸ் (Textiles) வணிக நிறுவனம், அனைத்து விற்பனைப் பொருட்கள் (Stock) மற்றும் தளபாடங்கள் (Fixtures & Furniture) உடன் உடனடி விற்பனைக்கு உன்டு
கடை ஒன்றினை புதியதாக தொடங்க விரும்புவோருக்கும், ஏற்கனவே கடை செய்பவரகள் கடையினை விரிவுபடுத்த விரும்புவோருக்கும் சிறந்த முதலீட்டு வாய்ப்பு.