
🔥 மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு முழு செட்அப் விற்பனைக்கு! 🔥
ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு முழு மெஷின் செட்அப் விற்பனைக்கு உள்ளது.
இடம் : மூதூர்
📌 கிடைக்கும் பொருட்கள்:
✅ இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரவள்ளி கட்டிங் மெஷின்
🔹 3 வகை கட்டிங் பிளேட்களுடன்:
• ரவுண்ட் (Round)
• குச்சி (Stick Cut)
• வரி (Ripple/Wavy Cut)
✅ மசாலா மிக்சிங் மெஷின்
✅ 42″ கடாய் (வறுக்கும் தாச்சி)
✅ 15″ சீலர் மெஷின்
✅ தேதி அச்சிடும் (Date Coding) மெஷின்
✅ 1kg பேக்கிங் கவர்கள்
✅ வேஸ்ட் ஆயில் அடுப்பு
✅ அடுப்பு ப்ளோவர் மற்றும் முழுமையான செட்அப்
✔️ அனைத்தும் நன்றாக பராமரிக்கப்பட்டவை
✔️ ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது
✔️ உடனே தொழில் தொடங்கத் தயாரான முழு செட்அப்
🎁 மெஷின்கள் வாங்குபவர்களுக்கு இலவச வழிகாட்டுதல்!
✅ மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் முழு செய்முறை
✅ தக்காளி (Tomato) சுவையுடன் சிப்ஸ் தயாரிக்கும் முறை
✅ மசாலா கலக்கும் சரியான முறைகள்
✅ பேக்கிங் செய்வது மற்றும் தேதி அச்சிடுவது
✅ தக்காளி சுவை பவுடர் (Tomato Seasoning Powder) வாங்குவதற்கான தகவல் மற்றும் ஏற்பாடுகள்
தொழிலை புதிதாக ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு.
📲 வாங்க விருப்பம் உள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்
💬 விலை மற்றும் கூடுதல் தகவல்களுக்கு Inbox / WhatsApp செய்யுங்கள்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”