காத்தான்குடி வர்த்தகரா? தொழில் முனைவரா? உங்களுக்குத்தெரியுமா?
Kattankudy வர்த்தகர்களுக்காக உருவாக்கப்பட்ட KKYBazar.lk Marketplace-இல் Seller Registration இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
🎉 100% FREE Platform
✅ Registration Fee இல்லை
✅ Monthly Fee இல்லை
✅ 0% Commission – உங்கள் விற்பனையில் எந்த கமிஷனும் அறவிடப்படாது
✅ உங்கள் கடை மற்றும் பொருட்களை Islandwide & International Customers-க்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு.