காத்தான்குடி 05, பிரபல்யமான ஊர் வீதி, சாஹுல் ஹமீது ஹாஜியார் லேனில் 45′:35′ அடி அளவிலான (05.77 பேச்சஸ்) அளவுகளில் புதிகாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஆறு அறைகள் மண்டபம் கொண்ட மாடி வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு.
🏬 இவ்வீட்டிற்கு ஊர்வீதி வீதி, ஆற்றங்கரையோர வீதி போன்ற வீதிகள் எல்லைகளாகவும், போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன…
🏬 வீடானது 16 MM இரும்புக் கம்பிகள் கொண்டு உறுதியாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்டுள்ளது.மேல் தள “சிலப்” வேலைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது..
🏬 குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்…
🏬 வீடானது பெரும்பாலும் 60% மான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு, தற்காலத்திற்கு ஏற்றதாக நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது..
🏬 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏬 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!
🏬 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
மேலதிக விபரங்களுக்கும் , வீட்டினைப் பார்வையிடுவதற்கும்:
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”