தையல் பயிற்சி வகுப்பு – Afaafa’s Fashion and Designing Centre Kattankudy
கொழும்பு, கனடா ஆகிய இடங்களில் புகழ் பெற்ற 40 வருட அனுபவமுள்ள ஆசிரியை மூலம் நவீன தையற்கலையின் அனைத்துப் பயிற்சி நெறிகளை பயின்று சுயமாக உழைத்து உங்களுடைய எதிர்கால வாழ்கையை மேம் படுத்துங்கள்.
🧵 பயிற்சி பெறும் ஆடை கள்.
✅ சல்வார், party Frock
✅ Saree blouse, wedding dresses
✅ Baby Dresses, Abaya & Tops
✅ Kurtha, House Court, Nighty with Smoke, and Machine hand embroidery
✅ Aari work, cut work மற்றும் சகல ஆடைகளினதும் ஓடர்கள் ஏற்று தைத்து கொடுக்க கூடிய வகையில் பயிற்சிகள் வழங்கப்படும்.
வெளியூர் மாணவிகளுக்கு தங்கிப் கற்றுக்கொள்ள ஏற்பாடு உண்டு