உங்கள் திறமையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல Merit Education Consultants உடன் இணையுங்கள்!
📢 WE ARE HIRING!
Position: Business Development Executive
📌 தகுதிகள்:
✔️ Business Development துறையில் குறைந்தது 2 வருட அனுபவம்
(Education Consultancy துறையில் அனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது )
✔️ தமிழ், ஆங்கிலம் & சிங்களம் மொழிகளில் பேசக்கூடியவராக இருத்தல் வேண்டும்
✔️ Creative thinking & Result-driven mindset
🌟 Career Growth, Opportunities & Professional Environment உங்களை காத்துக்கொண்டிருக்கின்றது!
💰 Salary: 120,000+ + Attractive Incentives
📩 உங்கள் CV-ஐ கீழ் காணும் Email க்கு அனுப்புங்கள்:
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”