📍 காத்தான்குடி – MCM லேன்
(நூதன சாலைக்கு அருகில் | பிரதான வீதிக்கு மிக அருகில்)
👨💼👩🎓 வேலை செய்யும் / கல்வி கற்கும் பெண்கள் மற்றும் சிறிய குடும்பம் வசிப்பதற்கு பொருத்தமானது.
🌟 வீட்டின் சிறப்பம்சங்கள்:
✅ நடைதூரத்தில் பிரதான வீதி
✅ முழுமையான தளபாட வசதி
✅ குளிர்சாதனப் பெட்டி
✅ கட்டில் & அலுமாரி வசதி
✅ சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழல்
✅ வசதியான இடம் & நல்ல சுற்றுப்புறம்