கடையுடன் வீடு விற்பனைக்கு – காகித நகர் ஓட்டமாவடி
ஓட்டமாவடி NPC வீதியில் காகித நகர் கடதாசி ஆலயம் முன்பாக (SARAS HARDWARE அருகில்) 51X11 அடி அளவுடைய புதிய கடை மற்றும் வீடு விற்பனைக்கு உண்டு
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.
💰 விலை பேசித் தீர்மானிக்க முடியும்
📞காணியை நேரில் பார்வையிட இப்போதே அழையுங்கள்: