Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

02 மாடி Commercial Building விற்பனைக்கு – Mutur Trincomalee

📍 மூதூர், A15 திருகோணமலை பிரதான வீதியில் மாதம் ரூ. 150,000/- மேல் வருமானம் தரும் Rest House 🏬 02 மாடி Commercial Building விற்பனைக்கு

இன்று வாங்குங்கள், நாளையே வருமானம் ஆரம்பம் 💰

தற்போதைய நிலை:
இப்போது Rest House ஆக இயங்கிக் கொண்டிருக்கும் இடம்.
உள்நாட்டு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், அலுவலக வேலைக்கு வருபவர்கள் இங்கே தங்குகின்றனர்.

கொள்வனவு செய்த பிறகு நீங்கள் விரும்பினால் Rest House வியாபாரத்தை தொடரலாம்.
இல்லையென்றால் கீழே உள்ளவற்றுக்கு பொருத்தமானது:

🎯 Suitable For:
– Medical Center / Clinic
– Textile Showroom
– Restaurant & Rooms
– Office, Training Center
– Warehouse

🏗️ Building Details:
– Building Size: 22ft × 50ft
– 2 Concrete Floors × 1300 sqft = 2600 sqft
– மொத்தம் 08 Bedrooms (A/C & Non AC)
– 01 Large Hall – 45ft × 10ft
– மொத்தம் 06 Washrooms
Parking Facilities
– 03 Lorry அல்லது 06 Cars + 1 Special Parking
– 02 Separate Electricity Connections
– NWSDB Water Connection

🚀 Future Expansion:
3rd Floor கட்டுவதற்கு Pradeshiya Sabha அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

📄 Legal Documents:
– சட்டரீதியான Deed
– Servey Plan
– 30 Years Title History

💰 விலை: பேசித் தீர்மானிக்க முடியும் – Negotiable

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Random Ads