புதிய காத்தான்குடி டெலிகம் வீதியில் பதுரியா பாடசாலை இருந்து சற்று தூரத்தில் 11.5×45 அடி அளவுடைய 02 கடை விற்பனைக்கு உண்டு
✔️ குடியிருப்புகள் நிறைந்த பகுதி
✔️ 60 வருட வரலாற்றுடன் கூடிய பூர்வீக உறுதிக்காணி
✔️ வியாபார தளம் கொண்ட பாதை
✔️ முற்றிலும் உறுதிக் காணி
🎑இரு கடைகள் தற்போது நடை பெறுகிறது
ஒரு கடை அல்லது இரண்டு கடையுமோ தாங்கள் விருப்பத்துகேற்ப தர முடியும்
🎑பக்கத்தில் நிறைய கடைகள் கொண்ட வீதி
🎑கடற்கரைக்கு செல்லும் பாதை
🎑அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து ஆவனங்களும் உண்டு