வீட்டிற்குத் வந்து Grade 01 (English Medium) கற்பிக்ககூடிய ஆண் அல்லது பெண் ஆசிரியர் அவசரமாக தேவை
காத்தான்குடி அன்வர் பள்ளிக்கு அருகில் தரம் 01 ஆங்கில மொழியில் படிக்கும் மாணவருக்கு வீட்டிற்கு வந்து கற்பிக்க கூடிய ஆண் அல்லது பெண் ஆசிரியர் தேவை
✅ ஆங்கில மொழிமூலம் 01ம் தரத்திற்கான அனைத்து பாடங்களையும் கற்பிக்ககூடியவராக இருத்தல் வேண்டும்
✅ ஒரு நாளைக்கு 02 மணி நேரம் கற்பிக்க வேண்டும்
✨ மாதம் 20,000/= வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு Whatsapp ஊடாக தொடர்பு கொள்ளவும்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”