காத்தான்குடி பிரதான வீதி, இரும்புத்தைகக்கா பள்ளிக்கு முன்பாக — மாடிக்கடை வாடகைக்கு
🏢 இரண்டு மாடிகள் கொண்ட, முழுவதும் டைல்ஸ் பொருத்தப்பட்ட கடை
🚻 கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் கூடிய கடை
💧 மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு உண்டு
📃 நீண்டகால வாடகைக்கு ஏற்ற இடம்
🛍️ துணி வியாபாரம், மொத்த வியாபாரம், வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஏதேனும் வணிகத்திற்கு உகந்தது
📍 பிரதான சாலையில் — சிறந்த வணிக சூழல், சுற்றிலும் சிறந்த வசதிகள்
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”