காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பெண்களின் முகாமைத்துவத்தில் இயங்கும் Garment ஒன்றிற்கு அணுபவமுள்ள தையல் தெரிந்த மற்றும் இதர வேலைகள் செய்யக்கூடிய பெண்கள் தேவை
“தகுந்த கொடுப்பனவு , போக்குவரத்து மற்றும் போனஸ் கொடுப்பனவுகள் வழங்கப்படும்”