📢 பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
🏠🏥 பிரபலமான கல்வி நிறுவனம் மற்றும் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிவதற்கு இரண்டு பெண்களுக்கு அரிய வாய்ப்பு
👩💻 பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் 📌 அனுபவம் இருந்தாலோ இல்லையோ விண்ணப்பிக்கலாம். 📌 சிறந்த சம்பள வசதி உண்டு.
📌 காத்தான்குடி நாவற்குடா & ஆராயம்பதி பகுதி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
➡️ விருப்பமுள்ள பெண்கள் உடனே தொடர்பு கொள்ளவும்