காத்தான்குடி பைசால் வீதி, இஸ்மாயில் ஹாஜி ஒழுங்கை, காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் 05 பேச்சஸ் அளவில் நடுத்தர வீடொன்று நல்ல நிலையில் நியாய விலையில் உடனடி விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது…
🎑 தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய விசாலமுடையது…
🎑நல்ல பாதுகாப்பான, அமைதியான, கவுரவமான மக்கள் வதியக்கூடிய சூழல்..
🎑 அல்அக்ஷா பள்ளி வீதி,லேடிஸ் மார்கட் வீதி, கடற்கரை வீதி, FC ரோடு போன்ற வீதிகளோடு நேரடித் தொடர்புறும் இடமாகும்..
🎑 இவ்விடத்தினை தற்போது வாடகைக்கு விட்டும் வருமானம் பெற முடியும்…
🎑 குடிநீர்,மின்சார வசதிகள் ஏற்கனவே இணைப்பில் உள்ளன…
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் இவ்வளவு கொண்டுள்ளது..