
பாலமுனையில் வீடு விற்பனைக்கு..!
📍 பாலமுனை-11 ஆதம்பாவா ஆலிம் வீதியில் (48×58) 10 purch அளவிலான வீடும் அதனுடன் சேர்த்து காணியும் விற்பனைக்கு உள்ளது.
🏠 நீளம் 48 அடி
🏠அகலம் 58 அடி
🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 70 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏡 காணிக்குள் வீடும் வேற்றுக்காணியும் அமைந்துள்ளது…
🏘️4 பக்கமும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏖️ கடற்கரைக்கு 30M தூரம்
📍காணிக்கு அருகாமையில்
🕌 நடுவோடை மீரா ஜும்மா பள்ளிவாயல்.
🏫 அலிகார் வித்யாலயம்.
🏫 அஷ்ரப் வித்யாலயம்.
🏯மத்ரஸாக்கள்
🏤பாலர் பாடசாலைகள்
🏪சில்லறை கடைகள்
🏢ஹோட்டல்கள்
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”