Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

150X49 அடி வளவொன்று விற்பனைக்கு – பாலமுனை காத்தான்குடி

காத்தான்குடி – பாலமுனை,புர்கான் பள்ளிவாயலுக்கு அருகாமையில், கார்பட்வீதி ஓரமாக, 150′:49’அடி அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட வளவொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 வளவினுள் 20 – 25 தென்னை மரங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு காய்க்கும் பருவத்தில் உள்ளது..
🎑 தாராளமாக 04/05 வீடுகள் கட்டக்கூடிய இட இடவசதி உள்ள இடம். தற்போது குடுமம்பங்கள் தங்கிச்செல்ல வசதியான ஒரு குடிசையும் உண்டு..
🎑 அத்துடன் குடிநீர், மின்சாரம், பாத்றூம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன…
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்

075 209 5301

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads