காத்தான்குடியில் பிரல்யமான உமர் செரீப் பள்ளிவாயலோடு ஒட்டிஇருக்கும் வீதியில் புதுதாகக்கட்டப்பட்ட 35′:40′ நீள அகல அளவுகளைக்கொண்ட சொகுசு மாடிவீடொன்று உடனடி விற்பனைக்கு
🎑 சிறிய மோட்டார் வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 வீடானது மிகவும் சொகுசான வசதிகள் அனைத்தினையும் கொண்டுள்ளது..
🎑 வாங்குபவர்களுக்கு எதுவிதமான மேலதிகமான செலவுகளும் இல்லை..
🎑 மீன்பிடி இலாகா வீதியில் இருந்தும்,இவ்வீட்டினை வந்தடைய முடியும்.
(இரு வழிகளையும் பயன்படுத்த முடியும்)
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வீட்டினை பார்வையிடுவதற்கும் அழையுங்கள்