Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

42X35 அடி காணி விற்பனைக்கு – கர்பலா காத்தான்குடி

காத்தான்குடி – கர்பலா பகுதி இல் கர்பலா வீதிக்கு மிக அருகாமையில் நிறைய காய்க்கும் மரங்கள் உள்ள 42X35 அடி அளவுடைய ஒரு வீடு கட்டகூடிய காணி விற்பனைக்கு உண்டு

🏠 நீளம் 42 அடி
🏠அகலம் 35 அடி

🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠 சகல வசதிகளுடனும் கூடிய 2BHK
ஒரு வீடு கட்டக்கூடிய இட வசதி..
🌴 3 காய்க்கும் தென்னை மரங்கள் மற்றும் மாமரம் மாதுளை வாழை பலா போன்ற மரங்களும் உண்டு
🏠 டாய்லெட் வசதியும் உண்டு
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🛣️ வளவுக்கு அருகாமையில் 16′ அடி அகலமான Carpet வீதி..
🛣️ பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய 10அடி வழிப்பாதை
🏠 சகல வசதிகள் மற்றும் சனப்புலக்கம் உள்ள சுற்றுச்சூழல் ..
🏠 முழுவதுமாக நிழற் சோலை

📍 அண்மையிலுள்ள முக்கிய இடங்கள்:
🏫 பாடசாலைகள்
🕌பள்ளிவாயல்
🏤பாலர் பாடசாலைகள்
🏪 சில்லறை கடைகள்
🏢 ஹோட்டல்கள்
🛞 Service Center
🛍️ போக்குவரத்து (Bus) வசதிகள் மிக அருகில்

💰 விலை பேசித் தீர்மானிக்க முடியும்

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads