காத்தான்குடி 06 ம் குறிச்சி, பிரதான வீதியில், இரும்பு தைக்கா பள்ளிவாயலுக்கு அருகாமையில் (Noon Press இற்கு எதிர்ப்பக்கம்) 43 X30 அடி நீள அகலமுள்ள, சகல வசதிகளுடன் கூடிய வீடு வளவு விற்பனைக்குண்டு.
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”