
காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு..!
காத்தான்குடி இப்றாஹிம் மன்சில் வீதியில் 47 அடி நீளம், 20 அடி அகலம் அளவுடைய காணியில் அமைந்த புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு உள்ளது.
🏠 பட்டா, மற்றும் ஆட்டோ, மோட்டார் பைக் செல்லக்கூடிய வழிப்பாதை,,,,
🟥 மெயின் வீதியில் இருந்து 50m தொலைவில் வீடு அமைந்துள்ளது,
🌄 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு அனைத்து வசதிகளுடன் வீடு அமைந்துள்ளது..
🏠 60 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠 அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.
🏠 4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠 2 bathroom வசதிகள் காணப்படுகின்றது
🏠 2 அரைகளும் காணப்படுகின்றது
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”