காத்தான்குடி பரீனாஸ் வீதியில் வீடு அவசரமாக விற்பனைக்கு உண்டு ..!
🏘பரீனாஸ் வீதி , காத்தான்குடி 6ம் குறிச்சியில் நீலம் 50 1/2, அகலம் 22 வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது.
🏘நிரந்தர உறுதியுடன் கூடிய வீடு
🏘குடி நீர் வசதி., மின்சார வசதி உடன் கூடியது.
🏘2 மண்டபம், 1 அட்டேச் பாத்ரூம் உடன் கூடிய பெட் ரூம், 1 ரூம், 1 சமயலறை, அதன் பக்கத்தில் பாத்ரும்.
🏘100m தொலைவில் பிரதான வீதி.
🏘சலாமத் ஜும்மா பள்ளி வாசல் வீதி