Parking வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு.
காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகில் (300M) வீதியோரம் மீரா ஜும்ஆ பள்ளிக்கு முன்பாக செல்லும் வீதியில் வீடு வாடகைக்கு உண்டு.
# அனைத்து வசதிகளுடன் கூடிய 2 அறை, முற்றம், பொது அறை, மண்டபம், சமயலறை மற்றும் பாத்ரூம் மேலும் (water line) நீர், மின்சார வசதிகளையும் கொன்ட வீடு.
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”