📍சம் சம் கிராமம் மீராகேனியில் 08 பேர்சஸ் காணியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உள்ளது.
🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு வீடு அமைந்துள்ளது..
🏠 கார் பார்கிங் செய்யும் அளவு முன்னால் இடம் உண்டு
🏠 மின்சாரம்,குடிநீர், குழாய்க் கிணறு என்பன உள்ளன.
📍வீட்டுக்கு மிக அருகாமையில்
🕌பள்ளிவாயல்
🛒 சந்தை
🐟 மீன் சந்தை
🏫 பாடசாலை
🏤பாலர் பாடசாலைகள்
🏪 சில்லறை கடைகள்
🏢 ஹோட்டல்கள்
🛞 Service Center