காத்தான்குடி ஹைராத் வீதியில் (விக்டரி மைதான வீதி) வீதியோரமாக அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உண்டு
# அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களும் உண்டு
# 2025ம் ஆண்டுக்கான சோலை வரி கட்டப்பட்டுள்ள காணி
# கிணறு மற்றும் குடி நீர் , மின்சாரம் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு