
காத்தான்குடியில் வீடு வளவு விற்பனைக்கு‼️
காத்தான்குடி-06 , ஜாமியுள்ளாபிரீன் வீதி, காத்தான் குடி 06, இல், அனைத்துவித வசதிகளோடு வீடும், வளவும்.. நீளம் – 45′ : அகலம்- 40′,அளவுகளில் (மொத்தம் 06.6 பேச்சஸ் ) விற்பனைக்கு உண்டு
🔻 இடம் : ஜாமிஉள்ளாபிரீன் மற்றும் சின்னப்பள்ளி சதுக்கத்தில் அமைந்துள்ளது..
🔻 வசதிகள் : பெரிய வரவேற்பறை,மற்றும் சிறு மண்டபம்,இரண்டறை, அதில் ஓர்அறை அட்டாச் பாத்றூமோடுள்ளது. கிச்சன்,ஸ்டோர் அறை,வெளி பாத்றூம் வசதிகளும் உள்ளன. மின்சாரம், லைன் தண்ணீர் சப்லை, ரெலிபோன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன..
🔻 மேலும் அருகில் உள்ள வசதிகள் : பள்ளிவாயல்கள், பாடசாலைகள், மதரசாக்கள், பெரிய சந்தை, கடை பசார்கள் போன்றவை மிக அருகில் உள்ளன..
🔻 அனைத்து வித வாகனங்களும் போக்குவரத்துச் செய்யக்கூடிய வழி பாதை…
🔻 மிகவும் அமைதியான, நல்ல அயலவர்களைக்கொண்ட சுற்றுச் சூழல்..
🔻 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து ஆவணங்களையும் கொண்டுள்ளது..
🛑விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும் நேரில் வீட்டினை பார்வையிடவும் உடன் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”