Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு – ஜின்னா லேன் காத்தான்குடி

காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு..!

🏠 காத்தான்குடி ஜின்னா லேனில் 36 அடி நீளம், 36 அடி அகலம் அளவிலான வீடு விற்பனைக்கு

🏠 பிரதான வீதிக்கு அருகில் உள்ளது
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 ஒரிஜினல் உறுதி காணி. (British உறுதி காணி)
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.

📍காணிக்கு அருகாமையில்
🏫மட்/ மீரா பாலிகா பாடசாலை
🛣️ பிரதான வீதி
🕌 பள்ளிவாயல்கள்

விலையினை பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டினை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads