காத்தான்குடி டெலிகாம் வீதியில் 45X30 அடி அளவுடைய காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உள்ளது
✳️மின்சாரம், லைன் குடிநீர், குளாய் கிணறு தண்ணீர் வசதி உண்டு ✳️கிரேய உறுதி, சோலை வரி கட்டப்பட்டு அனைத்து ஆவணங்களும் உண்டு.
“விலைபேசி தீர்மானிக்க முடியும்”