Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு – KMS ஹாஜியார் லேன் அரபிக் கல்லூரி வீதி காத்தான்குடி

காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு‼️

🔻இடம் KMS ஹாஜியார் லேன், அரபிக் கல்லூரி வீதி (மதுரசத்துல் பலாஹ் வீதி), காத்தான்குடி –05, நீளம் 33′: அகலம் 32′ அடி அளவு கொண்ட வீடோடுள்ள காணி விற்பனைக்கு

🔻காணி விபரம் : நீளம் 33′ * 32′ (03.88 perch) , T.P ரக உறுதி நிலம்..
🔻அருகில் உள்ள வசதிகள் : பள்ளிவாயல்கள் ( சாலிஹீயின் மஸ்ஜித்)
பாடசாலைகள்(மீரா பாலிகா பாடசாலை மற்றும் மில்லத் மகளிர் பாடசாலை )
பஸ் ஸ்டாண்டுக்கு (BUS STAND)நடந்து செல்லும் தூரம்,பொதுச் சந்தை
C.E.B POWER HOUSE போன்றவை..
🔻 முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கில் போக்குவரத்துச்செய்யக்கூடிய வழி பாதை…
🔻 மிகவும் அமைதியான, நல்ல அயலவர்களைக்கொண்ட சூழல்..
🔻 2026 குறிய சோலை வரி கட்டப்பட்டுள்ளது. மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து ஆவணங்களையும் கொண்டுள்ளது..

🛑விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும் நேரில் வீட்டினை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

077 309 74 73

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads