வீடு வளவு விற்பனைக்கு உண்டு
ஓட்டமாவடி Post Office வீதி, உமர் வைத்தியர் வீதியில் 41 அடி நீளம், 33 அடி அளவுடைய காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு
அருகிலுள்ள இடங்கள் : பள்ளிவாயல், தபால் நிலையம், பிரதேச செயலகம், ஓட்டமாவடி சந்தை, தனியார் வைத்தியசாலை
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”