ஏராவூர் ஸக்காத் கிராமத்தில் Dawooth வித்தியாலயப் பொதுவுடன் 3பக்க வீதியுடன் 18 perch அளவுள்ள 3 வீடுகள் கட்டக்கூடிய காணி விற்பனைக்கு வந்துள்ளது
✅ இதில் கிணறு மற்றும் சிறிய தென்னை மரம், முந்திரியம் மரங்களைக்கொண்ட அழகான காணி
✅ அண்மையில் பள்ளிவாசல், பாடசாலைகளைக்கொண்டு சிறப்பான அமைவிடத்தில் உள்ள காணி
✅ பலவருட வரலாற்றைகொண்ட உறுதிக்காணி..