October 26, 2026 5:57 PM




Batticaloa Ads

Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 08 Years Of Experience in Field

inq@battiads.lk

Categories










புதிய வீடு விற்பனை

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அகலமான ஒழுங்கையினுள் புதிதாகக்கட்டப்பட்ட வீடொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது…
🎑 சகல வசதிகளோடு நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது…
🎑 காத்த நகரின் அனைத்துப்பாதைகளையும் இணைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ளது..
🎑 ஒரு குடும்பம் தாராளமாக வதியக்கூடிய இடவசதி..
🎑 குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்







“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..

077 122 50 10 , 074 121 50 10 ”