காத்தான்குடி டெலிகொம் வீதியில்,காவா சாய்கடைக்கு பக்கத்தில்- 23′:43′ அடி அளவுகளில் அனைத்து வித வசதிகளுடனும் புதிதாகக் கட்டப்பட் வீடு ஒன்று உடனடி விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் வாகன நிறுத்த வசதிகளோடு அமைந்துள்ளது..
🎑 வீடானது இரண்டு அறைகள், மண்டபம் , இரண்டு பாத்றூம்கள், பார்க்கிங் வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது..
🎑 ஒரு குடும்பம் தாராளமாக வதியக்கூடிய இடவசதி..
🎑 குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :