கடை வாடகைக்கு உண்டு
காத்தான்குடி ஸாவியா வீதியில் ஹனா அகடமியின் கீழ் தளத்தில் அமைந்துள்ள மூன்று கடைகளில் 12 அடி அகலம், 30 அடி நீளம் அளவுடைய ஒரு கடை வாடகைக்கு உண்டு
# ஸ்டோர், சளுன், டைலர் Shop, மற்றும் அனைத்து வியாபாரங்களுக்கும் பொருத்தமான இடம்
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”