Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வளவு விற்பனைக்கு – நூறாணியா மையவாடி வீதி காத்தான்குடி

வளவு விற்பனைக்கு

காத்தான்குடி, பிரபல்யமான நூறாணியா மையவாடி வீதியில் (Coca-cola Road) கடற்கரைக்கு அன்மையில் 23′:45’அடி அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட வளவொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான கொங்றீட் பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 வளவினுள் தாராளமாக, அம்சமான ஒரு வீடு கட்டக்கூடிய இடவசதியுண்டு..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்..
🎑 அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்பான அமைவிடம்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்:

075 209 5301

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads