காத்தான்குடி பிரதான வீதி NOON PRESS முன்பாக இரும்புத்தைக்கா பள்ளிவாயலுக்கு அருகாமையில் வீடு வாடகைக்கு உண்டு.
☑️ Store பாவனைக்கும் கொடுக்கப்படும்.
☑️2 Bed room
☑️2 Hall
☑️1 Store room
☑️விசாலமான சமையலறை
☑️விசாலமான பெல்கனி வசதி மற்றும் ஏனைய Fan வசதிகள் உண்டு
☑️முச்சக்கர வண்டி செல்லக் கூடிய பாதை.
☑️படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வசதியான இடமாகும்.
☑️பார்க்கிங் வசதி உள்ளடங்களாக ஏனைய அனைத்து வசதிகளும் உண்டு.
☑️அமைதியான பாதுகாப்பான சூழலாகும் .
வாடகை மற்றும் இதர விபரங்களை பேசி தீர்மானிக்க முடியும்”