காத்தான்குடி பிரதான வீதியில் மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அருகேயுள்ள கடையின் மேல்மாடியில் ஏற்கனவே தங்கியுள்ள பெண்ணுடன் அறையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் இரு பெண்களுக்கு தங்குமிட வசதியுண்டு.
# வேலை செய்யும் / கல்வி கற்கும் பெண்களுக்கு பொருத்தமானது.
“வாடகை மற்றும் இதர விவரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”